செவ்வாய் பகவான் மேஷம் விருச்சிகத்தில் ஆட்சி பெறுகிறார். மகரத்தில் உச்சமடையும் செவ்வாய் கடகத்தில் நீசமடைகிறார். இந்த கிரகம் இதுநாள் வரை கன்னி ராசியில் சஞ்சரித்து வந்தார். நவம்பர் 10 முதல் சுக்கிரன் வீடான துலாம் ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைந்துள்ளார். வரும் டிசம்பர் 25ஆம் தேதி வரையில் அதாவது 42 நாட்கள் தொடர்ந்து துலா ராசியிலேயே சஞ்சரிக்கிறார். இந்த இடப்பெயர்ச்சியினால் மேஷம் முதல் மீனம் வரை உங்களின் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள். இந்த செவ்வாய் பெயர்ச்சி இந்த 4 ராசிக்காரர்களுக்கு மட்டுமே அதிக நன்மைகளை தரும் என்று கணிக்கப்பட்டுள்ளது பலன்களைப் படியுங்கள்
பண்புடனே போகரெனக் குரைத்தார்தானே ராசி மண்டலத்தில் மூன்றாவதாக வீற்றிருக்கும் செவ்வாய் கிரகமானது ஆற்றல், வீரியம், செயல் திறன் மற்றும் படைப்புத் திறன் போன்றவற்றைக் குறிக்கிறது. செவ்வாய் ஒருவருடைய ராசி மண்டலத்தில் நுழையும்போது அது சில தைரியமான மாற்றங்களை ஏற்படுத்தும் என்று ஜோதிட சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. அதுவே ஒருவருடைய ஜாதகத்தில் அமைந்திருக்கும் விதத்தைப் பொருத்து, அவருடைய வாழ்க்கையை நேர்மறையாக அல்லது எதிர்மறையாக மாற்றக்கூடிய ஆற்றல் பெற்றது செவ்வாய் கிரகம். செவ்வாயின் இந்த ராசி மாற்றத்தினால் அனைத்து ராசியினருக்கும் சின்னச்சின்ன பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடும். சில ராசியினருக்கும் குறைந்த பாதிப்புகளையும் சிலருக்கு சற்று அதிக பாதிப்புகளையும் ஏற்படுத்தவும் கூடும். இந்த இடப்பெயர்ச்சியினால் உங்களின் அதிர்ஷ்ட வாய்ப்புகள் எப்படி இருக்கும் என்பதை படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
செவ்வாய் பெயர்ச்சியால் அதிர்ஷ்டம் எந்த ராசிக்காரருக்கு தெரியுமா