4 லட்சம் பேர் எழுதிய Anna University Semester தேர்வு முடிவுகள் விரைவில் வெளியீடு

Anna University Result 2019: அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகள் விரைவில் www.annauniv.edu இணையதளத்தில் வெளியாகிறது.


Anna University சென்னை அண்ணா பல்கலைக்கழக நவம்பர், டிசம்பர் மாத செமஸ்டர் தேர்வு முடிவுகள் (Anna University Nov Dec Semester Result) விரைவில் வெளியாகிறது.


சென்னை அண்ணா பல்கலைக்கழகம் மற்றும் அதன் உறுப்பு கல்லூரிகளில் ஒற்றைப்படை பருவத்தேர்வுகள் (Odd Semester) கடந்த நவம்பர், டிசம்பர் மாதங்களில் நடைபெற்றது. ECE, MECH, IT, EE, Civil, CSE என இன்ஜினியரிங் மாணவர்கள் சுமார் 4 லட்சத்து 79 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள், செமஸ்டர் தேர்வு எழுதினர்.