படி 1: முதலில் https://www.annauniv.edu/ என்ற பக்கத்துக்குச் செல்ல வேண்டும்.
படி 2: முகப்பு பக்கத்தில் Result என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதனை க்ளிக் செய்ய வேண்டும்.
படி 3: இப்போது திறக்கப்படும் புதிய பக்கத்தில் Anna University Odd Semester Result 2019 – 2020 என்று குறிப்பிடப்பட்டிருக்கும். அதை க்ளிக் செய்யவும்.
படி 4: Anna University Result 2020 அடங்கிய பக்கம் காட்டப்படும்.
படி 5: அதில் மாணவர்கள் தங்களுடைய பதிவு எண், பிறந்த தேதி, கடவுச்சொல் டைப் செய்ய வேண்டும்.
படி 5: Anna University Odd Semester Result 2020 இப்போது காட்டப்படும்
அண்ணா பல்கலைக்கழக தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்வது எப்படி